திங்கள், 5 ஜனவரி, 2009

குரான் முரண்பாடுகள்

இயேசுவின் குழந்தை அற்புதம் பற்றி குர்ஆன்

பிரிட்டனிகா என்சைக்லோபீடியா சொல்கிறது "முகமதுவிற்கு சுவிசேஷம் பற்றியவிவரங்கள், தள்ளுபடி ஆகமங்களிலிருந்து, வேறுபல ஆகமங்களிலிருந்துகிடைத்துயிருக்கும்".

The Encyclopedia Britannica comments: "The Gospel was known to himchiefly through apocryphal and heretical sources."

குர்-ஆன் சொல்லுகின்ற, "இயேசு குழந்தையாக இருக்கும் போது செய்தஅற்புதம்", எகிப்து தேசத்தில் தோன்றிய அரபி தள்ளுபடி ஆகமமான "The firstGospel of the Infancy of Christ" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது.Infancy Gospel of ஜெசுஸ்

இந்த தள்ளுபடி புத்தகம், இயேசுவின் சீடர்களால் எழுதப்பட்டதல்ல. இது 2ம்அல்லது 3ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆனால், புதிய ஏற்பாட்டின்சுவிசேஷங்கள் எல்லாம், முதல் நூற்றாண்டிலேயே எழுதி முடிக்கப்பட்டது.

இந்தபுத்தகத்தின் முதல் 3 வசனங்களிலேயே இயேசு குழந்தையாக இருக்கும் போதுதன் தாயாகிய மரியாளிடம் பேசியதாக எழுதப்பட்டுள்ளது.1st Gospel of the Infancy of Christ - Verse 2 and 3 இயேசு குழந்தையாகஇருக்கும் போது பேசியதாக எழுதப்பட்டுள்ளதுவசனம் 3:

மரியாளே, காபிரியேல் தூதன் உனக்கு சொன்னது போல நான் தேவனுடையகுமாரனாகிய இயேசு, உலகத்தின் இரட்சிப்பிற்காக என் பிதா என்னைஅனுப்பியுள்ளார்.2.

.2ம் அல்லது 3ம் நூற்றாண்டில் உருவாக புத்தகங்களில் வரும்நிகழ்ச்சிகளை மாற்றி குர்-ஆனில் முகமது சேர்த்துவிட்டார்.

உகுலந்தையாக் இருக்கும் போது பேசிய நிகழ்ச்சி முதல் முதலில் சொன்னது குர்-ஆன் இல்லை என்பது தான் உண்மை. மற்றும் இயேசு இப்படி பேசினார், என்பதற்குஆதாரமே இல்லை.

அப்படி பேசியிருந்திருந்தால், இயேசுவின் சீடர்களே,எழுதியிருப்பார்கள். மரியாளும் அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்துள்ளார்என்பதை நாம் மறக்கக்கூடாது.

இப்படி இயேசு செய்யாத அற்புதத்தை, மற்றபுத்தகங்களிலிருந்து "காபி" அடித்துவிட்டு, பைபிளில் சொல்லப்படவில்லைஎன்று பெருமையடித்தால் எப்படி?

இப்படி ஒரு புத்தகம் உலகத்தில் இல்லை என்று உங்களால் சொல்லமுடியுமா?சரித்திரம் சொல்கிறது, அது இன்னும் நம்மிடம் உள்ளது.

அப்படி அப்புத்தகம் இருந்திருந்தாலும், முகமதுவிற்கு அது தெரியாது என்றுசொல்கிறீர்களா? இந்த புத்தகமே முதலில் எழுதப்பட்டது, அரபி மொழியில் தான்என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, கி.பி 2-3 நுற்றாண்டில் அரபியில் எழுதிய புத்தகம், 7ம்நுற்றாண்டில் முகமதுவிற்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவில்உள்ள முஸ்லீம்கள் எல்லாருக்கும், இராமாயணத்தின் கதை என்ன?, மகாபாரதத்தின்கதை என்ன என்பது ஓர் அளவுக்காவது தெரிந்திருப்பது போல, முகமதுவிற்கும்இக்கதை தெரிந்திருக்கும்.

கருத்துகள் இல்லை: