செவ்வாய், 6 ஜனவரி, 2009

நிலவில் இந்தியாவின் கொடி

அனைத்து இந்தியரும் பெருமையடையும் நேரத்திற்கு இன்னும் சில மணிநேரமே உள்ளது. ஆம் இது வரை நிலவில் அமெரிக்காவின் கொடி நாட்டப்படிருந்தது. இரஷ்யாவின் கொடி நாட்டப்பட்டிருந்தது. ஜ்ப்பானின் கொடி நாட்டப்பட்டிருந்தது.

இந்த வரிசையில் இன்னும் சில மணிநேரத்தில் நான்காவ‌து நாடாக இந்தியாவின் அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட தனது மூவர்ண கொடியை தடம்பதிக்க உள்ளது. இது நமக்கு மட்டும் அழகல்ல நிலவுக்கே ஒரு அழகு.

கருத்துகள் இல்லை: