ஞாயிறு, 4 ஜனவரி, 2009

முகமதுவின் பாலியல் பலம்

பாலியல்(செக்ஸ்) விஷயங்களில் முகமது ஒரு மனிதத் தன்மைக்கு மிஞ்சியபலமுள்ளவர்(Superman) என்று இஸ்லாமிய பாரம்பரியம் தெரிவிக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம்குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

'அவர்களின்மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள்' என அனஸ் இப்னு மாலிக்(ரலி)கூறியபோது நான் அவரிடம், அதற்கு நபி(ஸல்) அவர்கள் சக்தி பெறுவார்களா?என்று நான் கேட்டதற்கு 'நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்திகொடுக்கப்பட்டுள்ளது' என நாங்கள் பேசிக் கொள்வோம்' என அனஸ் (ரலி)கூறினார்" என கதாதா அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்களுக்கு (அந்நேரத்தில்) ஒன்பதுமனைவியர் இருந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது. (Sahih al-Bukhari: பாகம் 1,அத்தியாயம் 5, எண் 268).

இந்த பாரம்பரியங்கள் எப்படி நம்பத்தகுந்ததாகும்? கவனிக்கவும் - அந்தகாலகட்டத்தில் முகமது 20 அல்லது 25 வயது இளைஞராக இல்லை - இந்த வயதினரால்கூட இது முடியாத காரியமாக இருக்கும் -

தன்னுடைய ஒன்பது மனைவிகளையும் அவர்அடையும் போது அவர் சுமார் 60 வயதுடைய மனிதராக இருந்தார். மேலும் இந்தபாரம்பரியங்களின் படி இது ஏதோ ஒருமுறை நடந்த நிகழ்வு இல்லை

இதுமுகமதுவின் வழக்கமான செயலாக இருந்ததாம்.இந்த பாரம்பரியங்களை எப்படி புரிந்து கொள்ளவேண்டும் என்றுவிளக்கமளிக்கும் மற்றொரு ஹதீஸ் இப்படிக் கூறுகிறது:

ஆயிஷா (ரலி) அறிவித்தார்இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்துஅவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாகநினைக்கலானார்கள் (Sahih al-Bukhariபாகம் 6, அத்தியாயம் 76, எண் 5765) .

முகமது உடலுறவில் ஈடுபடுவதாக கற்பனை செய்து கொண்டிருந்தார் என்று இந்தஹதீஸ் கூறினாலும், உண்மையில் அவர் அப்படி செய்யவில்லை - முதலில் நாம்மேலே படித்த ஹதீஸ்களுக்கு இந்த ஹதீஸ் வர்ணணையா அல்லது விளக்கமா?கவனிக்கவும் -

மேலும் இந்த பாரம்பரியம் (முகமதுவின் விருப்பமான மனைவிமூலமாக கொடுக்கப்பட்டது), ஒரு தடவையல்ல தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வு என்றுவலியுறுத்துகிறது.

முகமது பற்றியும், மற்றும் அவர் எப்படி இந்த சூன்யத்திற்கு கீழ்ஆட்கொள்ளப்பட்டார் என்பதை பற்றியும் விளக்கமாக அறிய கீழ் கண்ட அகராதிதொடுப்பில் சென்று படிக்கவும்: Muhammad and Satan.

தான் ஈடுபட்டதாக எண்ணிக் கொண்டிருந்த அநேக உடலுறவில் அவர் உண்மையில்ஈடுபடவில்லை என்றாலும், மேலேயுள்ள பாரம்பரியங்கள் முகமதுவின் மனதில்உடலுறவு(sex) முக்கியமான விஷயமாக இருந்தது என்பதற்கு பல ஆதாரப் பகுதிகளைவழங்குகிறது. பார்க்கவும்: Muhammad, Islam, and Sex.இதன் விளைவுகள்:

இந்த சிறிய ஆய்வின் பயன் வெறும் முகமதுவின் செக்ஸ் வாழ்க்கையை பற்றியவிவரங்கள் மட்டுமே நமக்கு அறியத் தருகின்றன என்று இல்லாமல், அதற்கும்மேலாகச் சென்று அதிகமான விவரங்களை கொடுக்கின்றன.

வெளிப்படையாகச்சொல்லவேண்டுமானால், 'ஆதாரப்பூர்வமான, மற்றும் நம்பத்தகுந்த உண்மையான"ஹதீஸ்கள் என்றழைக்கப்படும் இந்த ஹதீஸ்கள், முகமது ஏதோ ஒரு மாயையிலும்,மனப்பிரம்மையிலும் பீடிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கின்றன.

இதுவரை நாம் பார்த்த விவரங்கள் உண்மையென்றால், உடனே மற்றொரு கேள்விஎழும்புகிறது:

இஸ்லாமியப் பாரம்பரியத்தின் இன்னும் எத்தனை ஆதாரப்பூர்வமானஹதீஸ்கள் இந்த வகையைச் சார்ந்தவை?இறையியல் மற்றும் நடைமுறை வாழ்க்கைக்கான இஸ்லாமுடைய பெரும்பாலான போதனைகள்ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டது.

ஆகவே முஸ்லீம்கள் தங்கள்நம்பிக்கையையும், வாழ்க்கையையும் முகமதுவின் ஏதோ மனப்பிரம்மை என்றுசொல்லப்படுவதன் மீதுதான் கட்டிக்கொண்டிருக்கிறார்களோ?முகம்மதுவின் மாயை அல்லது பிரம்மைதான் ஹதீஸ்களில் உண்மைகளாகதொகுக்கப்பட்டுள்ளது என்றால், இது குரானைக் குறித்த சந்தேகத்தையும்எழுப்புகிறது.

மேலும் பலரும் ஏற்றுக்கொள்ளுகிறபடி 'காபிரியேல் தூதன்வந்தார், வெளிப்பாடு அவர் மூலம் கொண்டுவரப்பட்டது" என்பதெல்லாம் ஒருபுத்திமாறாட்டமுள்ள மனதின் படைப்புகளா! உண்மைக்குப் பதிலாக மாயைகளாகஇருந்தவைகளா?

(If it is established that Muhammad's illusions arenarrated as facts in the hadiths, this also raises doubts in regard tothe Qur'an. What if some or all of the alleged "visitations of theangel Gabriel" and the "revelations that were brought down" by himwere creations of an unstable mind, and have really been an illusioninstead of a fact?)ஜோசன் கட்ஜ் (Jochen Katz)ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Muhammad/sex_superman.html
--------------------------------------------------------------------------------முகமது பற்றிய இதர கட்டுரைகள்முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்http://www.answering-islam.org/tamil/authors/jochenkatz/sex_superman.html

Posted by christhunesan at 11:54 AM

4 comments:
shahul said...
hello friendu r discussing VERY DEEPLY about OUR NABI (SAL) MUHAMMED, NOWDAYS u cannot understand about islam.JUDGEMENT DAY INSHA ALLAH WILL COMEON THAT DAY EVERYTHING WILL COME TO KNOW TO U. BUT U (ALL HUMANS) CANNOT DO ANYTHING AT THAT TIME
December 18, 2008 6:54 PM

அன்பான ஷாஹுல் அவர்களே,ஏன் உங்கள் நபியைப் பற்றி ஆழமாக சிந்திக்கக்கூடாது? அவரும் நம்மைப்போல மனிதர் தானே?மற்றவர்களுக்கு கொடுக்காத சக்தியை ஏன் அவருக்கு அல்லா தரவேண்டும்? அல்லது அப்படிப்பட்ட அதீத சக்தி அவருக்கு இருந்ததா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றுச் சொல்லமுடியுமா?அவருக்கு உண்மையில் அப்படிப்பட்ட சக்தி இருந்ததா? அல்லது அவர் ஒரு பிரமையில் இருந்தாரா?நியாயத்தீர்ப்பு நாள் பற்றி சொன்னீர்கள்,

கண்டிப்பாக அந்த நாள் வரும், அப்போது இறைவனுக்கு முன்பாக தைரியமாக நிற்க நமக்கு தகுதி இருக்குமா? அல்லது அந்த தகுதியைப் பெற இப்போது நாம் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் சிறிது சிந்திப்பீர்களா?

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.(யோவான் 14:6)

ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும், இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம் (கொலோ 1:12-13)

அந்த‌ நாளிலே அவ‌ருக்கு முன்பாக‌ தைரிய‌மாக‌ நிற்ப‌த‌ற்கு, இயேசு நம்மை த‌குதியாக்கியுள்ளார், கிறிஸ்தவர்களாகிய நாங்கள் வாழும் இந்நாட்க‌ளில் ந‌ம்பிக்கையோடு, சந்தோஷ‌மாக‌ வாழுவோம். இந்த‌ ந‌ம்பிக்கை உங்க‌ளுக்கு உண்டா?உம‌ர்
December 19, 2008 8:04 PM

நன்றி சகோதரர் சாகுல் உங்களின் பின்னுட்டத்திற்கு. நன்றி சகோதரர் உமர் உங்களின் பதிலுக்கு. நியாதீர்ப்பை குறித்தும் அதில் பங்கடைய என்ன தகுதி வேண்டுமென்பதையும் இதினுடன் சேர்த்தி விளக்குங்கள் சகோதரர் சாகுல்.
December 19, 2008 8:06 PM
shahul said...
hello friendyou can think about our nabi(sal). but he was NOT a normal man, he is a last messenger from god.allah gave 40 persons sterngth to our nabi.hello umar you know onething, we are beliving about jesus(esha nabi). but he is not god he is also one of the messenger from god. HE IS NOT DIEDstill he IS alive in the sky.INSHA ALLAH ESHA NABI WILL COME BACKDONT SPEAK WRONGLY ABOUT OUR NABI MUHAMMAD(SAL), THAT IS NOT GOOD FOR YOU.IF YOUR NOT BELIVING MEANS JUST LEAVE AND STOP.SURELY WE ARE BELIVING THAT INSHA ALLAH WE(TRUE MUSLIMS) WILL BE IN HAPPY ON JUDGEMENT DAY AND IN HEAVEN.ADITTIONAL INFORMATION:IN ARABIC LANGUAGE ALLAH MEANS "GOD". TRY TO READ "QURAN" FULLY.INSHA ALLH YOU WILL GET CLEAR.GOOD BYE

கருத்துகள் இல்லை: