திங்கள், 5 ஜனவரி, 2009

சவுதிப் பெண்கள் ஒரு கண்ணை மறைப்பதற்கு சவுதி மதகுரு ஆதரவு

சவுதிப் பெண்கள் முழு முகத்தை மறைப்பது அல்லது நிக்காப்இரண்டு கண்களை காட்டும் பெண்கள் ஷேக் ஹபாடனுக்கு மிகவும்கவர்ச்சியாயிருக்கிறார்கள்.

சவுதி அரேபியாவிலுள்ள ஒரு முஸ்லீம் மதகுரு பெண்கள் முழு மறைப்பு அல்லதுஒரு கண்ணை மட்டும் வெளியே காட்டும் நிக்காப் அணிய வேண்டும் என்றுஅறிவித்துள்ளார்.ஷேக் ஹபாடன் கூறியுள்ளார்.

பெண்கள் இரண்டு கண்களை காட்டும் போதுகவர்ச்சியாக காணப்படுவதற்கு தங்கள் கண்களுக்கு அதிக மேக்கப் போட்டுக்கொள்ளுவார்கள்.இன்னும் அநேக முஸ்லீம் சமுதாயத்தில் ஒரு பெண் தன் முகத்தை எந்த அளவுமறைத்துக் கொள்ள வேண்டுமென்பதில் பல முரண்பாடுகள் நிலிவி வருகிறது.

நிக்காப் சவுதி அரேபிய மற்றும் வளைகுடா நாடுகளில் அதிகவழக்கத்திலிருக்கிறது.

ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் பெண்கள்தங்கள் தலையை மூடுகிறார்கள் அவர்களுடைய முடி மட்டும் மறைக்கப்படுகிறது.

சவுதியின் சமய மக்கள் மத்தியில் புகழ் பெற்று இருக்கும் ஷேக் ஹபாடன்என்னும் பழைமைவாத மதகுரு, இஸ்லாமிய தொலைக் காட்சி அல் மஜீத் -ல்கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.

Saudi cleric favours one-eye veilThe two-eyed look remains too seductive for Sheikh HabadanA Muslim cleric in Saudi Arabia has called on women to wear a fullveil, or niqab, that reveals only one eye.Sheikh Muhammad al-Habadan said showing both eyes encouraged women touse eye make-up to look seductive.

The question of how much of her face a woman should cover is acontroversial topic in many Muslim societies.The niqab is more common in Saudi Arabia and the Gulf, but women inmuch of the Muslim Middle East wear a headscarf which covers onlytheir hair.

Sheikh Habadan, an ultra-conservative cleric who is said to have wideinfluence among religious Saudis, was answering questions on theMuslim satellite channel al-

Majd.http://news.bbc.co.uk/2/hi/middle_east/7651231.stm7
http://unmaiadiyann.blogspot.com/2008/11/blog-post_06.html

கருத்துகள் இல்லை: